உன்னிடம் பழகுபவர் உண்மையானவர் அல்ல.
உன்னை சுற்றி இருக்கும் நபரோ உன்
நண்பரோ யாராவது ஒருவர்
உன்னிடம் வந்து உன்னை பற்றி
பெருமையாக பேசினாள் சிரிக்காதே
உன்னை பற்றி தாழ்வாக பேசும்
போது நீ வருத்தப்படாதே அப்படி
செய்தால் நீ தான் முட்டாள் அப்படி
பேசி உன்னை தாழ்த்தி
விடுவார்கள்
