நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா இவர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில், திவ்யா தனது தோழிகளுக்கும் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், அடுத்த தமிழ் சினிமாவின் ஹீரோயின் இவங்க தான் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
திவ்யா ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வேலை திவ்யா மட்டும் நடிக்க வந்தால், ஷங்கர் மகள் அதிதிக்கு டஃப் கொடுப்பாங்க போலேயே..
.jpeg)


.jpeg)
.jpeg)